உலக காச நோய் தினம் March 24
World TB Day 2023 Tamil Article .
மார்ச் 24 அன்று ஒவ்வொரு வருடமும் உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது . 1882 ஆம் வருடம் ராபர்ட் காக் எனும் ஜெர்மன் விஞ்ஞானி காசநோய் என்பது மைக்கோ பாக்டீரியம் ட்யூபர்கிலோசஸ் என்ற நுண்கிருமியால் ஏற்படுகிறது என்று கண்டுபிடித்தார். உலக அளவில் இருக்கும் காச நோயாளியின் மொத்த எண்ணிக்கையில், 27 சதவீதம் நபர்கள் இந்தியாவில் தான் உள்ளனர் .
